உலக யானைகள் தினம் 2024 ! யானைகள் பற்றிய சில முக்கியமான தகவல்கள் உள்ளே !உலக யானைகள் தினம் 2024 ! யானைகள் பற்றிய சில முக்கியமான தகவல்கள் உள்ளே !

இன்று உலக யானைகள் தினம் 2024. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் யானைகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் அவலநிலையை மக்களிடம் எடுத்துரைப்பது ஆகும்.

உலகில் உள்ள யானைகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள். யானைகள் தங்களுக்குள் தொடர்புகொள்வது மற்றும் சமூக கட்டமைப்புகள் பற்றிய ஆய்வுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

யானைகள் மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன: ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு வகை யானைகள், மற்றும் ஆசிய யானைகள்.

யானைகள் மிகப் பெரிய உடலமைப்பைக் கொண்டவை. ஆண் யானைகள் பொதுவாக 3.5 மீட்டர் உயரமும் 6500 கிலோ எடையும் கொண்டவை தோராயமாக. அவற்றின் தோல் சுமார் 3 செ.மீ தடிப்பானது. important facts about elephants.

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! இது மாதாந்திர பராமரிப்பு பணிக்கான முழுநேர மின் நிறுத்தம் !!

யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை.

யானைகள் தாவர உண்ணிகள். இவை ஒரு நாளைக்கு சராசரியாக 150 முதல் 300 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

யானைகள் குடும்பமாக வாழும் விலங்குகள். அவற்றின் சமூக கட்டமைப்புகள் மிகவும் வலிமையானவை.

Join WhatsApp Group

ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டும் வைகைகள் கொண்டிருக்கும். ஆனால், ஆசிய யானைகளில் பெண் யானைகளுக்கு வகைகள் அரிதாகவே காணப்படும். world elephant day 2024.

Today Live News Tamil

தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil News உக்கடம் மேம்பாலம் இன்று திறப்பு ! கோவை மக்கள் ஹேப்பி 

Tamil Pudhalvan Scheme தமிழ் புதல்வன் திட்டம் 2024

அதிகாரபூர்வ அறிவிப்பு… உங்க மாவட்டம் இருக்கலாம் மக்களே

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – 11 செ மீ வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *