கின்னஸ் புக்கில் இடம் பெற்ற உலகின் மிக இளவயது ஓவியர்: இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் உலகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளம் வயதில் ஒரு சிறுவன் ஓவியத்தில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கானாவைச் சேர்ந்த ஏஸ் லியாம் நானா சாம் அன்க்ரா. இந்த சிறுவனுக்கு வயது 1 வருடமும் 152 நாட்களும் ஆன நிலையில் பல ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த சிறுவன் வரைந்த 9 ஓவியங்கள் கண்காட்சியில் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த சிறுவனுக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பது ஆறு மாத குழந்தையாக இருக்கும் பொழுதே தெரிய வந்ததாக தாயார் சான் டெல்லி. மேலும் பேசிய அவர், ஒரு தடவை பேப்பரை தரையில் வரைத்து கலர் பெயிண்டுகளை ஊற்றினேன். அப்போது தான் எனது மகன் நன்றாக ஓவியம் தீட்டுகிறது எனக்கு தெரிந்தது. அதன்பிறகு தான் எனது மகன் ஓவியங்களை அடுத்தடுத்து தீட்ட பயிற்சி அளித்தேன். இதனால் தான் என மகனுக்கு கின்னஸ் உலக சாதனை புக்கில் உலகின் இளைய ஆண் ஓவியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது எனக்கு அதிகமான சந்தோஷத்தை தருகிறது என்று கூறியுள்ளார். கின்னஸ் புக்கில் இடம் பெற்ற உலகின் மிக இளவயது ஓவியர் – world first youngest male artist – Guinness Book 2024
தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
IPL 2024 Qualifier 2: RR Vs SRH
ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது
எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி