
உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியல் 2024: நுபியா இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக அழகான ஆண் பட்டத்தை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான ஆண் என்ற பட்டத்தை BTS-ன் வி (V) தட்டிச் சென்றுள்ளார். உங்களுக்கு இப்பொழுது கேள்வி எழும்பும். ஆனால் அவர் பெரும்பாலான இளம் பெண்களின் மனதை கொள்ளை அடித்து உள்ளார்.
பிடிஎஸ் (BTS) என்பது தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக்குழு. இந்த இசைக்குழு கடந்த 2013ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஆர்.எம், ஜின், சுகா, ஜெ ஹோப், ஜிமின், வி, ஜுங்குக் என ஏழு இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த குழுவை சேர்ந்த கிம் டே-ஹியுங் (V) என்பவர் தான் உலகின் மிக அழகான ஆண் பட்டத்தை வென்றுள்ளார்.
உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியல் 2024

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 – 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – என்ன நடந்தது?
இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்:
- கிம் டே-ஹியுங் (V) – BTS இன் வி
- சியாவோ (Xiao Zhan) – சீன நடிகர்
- ஜாங் ஜெஹான் – சீன நடிகர் மற்றும் பாடகர்
- கெரெம் பர்சின் – துருக்கி நடிகர்
- ஹலீல் இப்ராஹிம் செய்ஹான் – துருக்கி நடிகர் மற்றும் பாடகர்
- என்ஜின் அக்யுரெக் – துருக்கி நடிகர்
- வாங் யி போ – சீன நடிகர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்
- கிம் சியோக் ஜின் – BTS இன் ஜின்
- ஜஸ்டின் பீபர் – கனேடிய பாடகர்
- ரெஜி-ஜீன் – பிரிட்டிஷ் நடிகர்
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை