Home » செய்திகள் » உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?

Most Valuable Company உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா: இன்றைய உலகத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற நிறுவனத்தை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உலகில் டாப்பில் இருந்த ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது NVIDIA நிறுவனம்.

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா?

மேலும் என்விடியா தற்போது AI இல் மூலமாக தான் பணம் சம்பாதித்து வருகிறது. அதே போல் ஆப்பிள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் AI இல் தான் செலவிடுகின்றன. மேலும் இந்த ஆண்டு மட்டும் NVIDIA நிறுவனத்தின் பங்குகள் 160 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தான் இந்த உச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற நிறுவனமாக NVIDIA விளங்குகிறது. 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top