
உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஷாக போய் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் 2ஜி யில் தொடங்கிய மொபைல் நெட்ஒர்க் தற்போது 5 ஜி வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது
இந்நிலையில் முதன் முறையாக ஜப்பான் தேசத்தில் 6 ஜி நெட் ஒர்க்கை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ” ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம் தற்போது அதிவேக 6 ஜி வயர்லெஸ் கேஜெட்டை உருவாக்கியுள்ளது. இந்த Device 5G வேகத்தை விட 20 மடங்கு வேகத்தில் டேட்டாவை எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.
உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு
மேலும் 100 GHz மற்றும் 300 GHz அலைவரிசைகளில் அதிவேக 100 Gbps டிரான்ஸ்மிஷன்களை 100 மீட்டர் தூரத்தில் எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த 6G Network ஜப்பானில் ஒரு சில பகுதிகளில் தற்போது தொடங்க இருக்கிறது. இதன் சக்ஸஸ் பிறகு மற்ற பகுதிகளுக்கு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனார். முதன் முதலாக 6G Network தொடங்கிய பெருமையை ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம் பெற்றுள்ளது.