Home » பொது » பிரான்சில் ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாயா? உலகின் மிக விலையுயர்ந்த கருத்தடை இது தான்!

பிரான்சில் ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாயா? உலகின் மிக விலையுயர்ந்த கருத்தடை இது தான்!

பிரான்சில் ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாயா? உலகின் மிக விலையுயர்ந்த கருத்தடை இது தான்!

200 ஆண்டுகளுக்கு பழமையான ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்  போன விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாய்

பொதுவாக ஆணுறை என்பது அந்தரங்க உறவில் ஈடுபட பயன்படுத்தபடுகிறது. அரசு மருத்துவமனையில் இருந்து மெடிக்கல் ஷாப் வரை ஆணுறை கிடைத்து வருகிறது. குழந்தை கட்டுப்பாடு செய்யாமலே பெரும்பாலான தம்பதிகள் காண்டம் பயன்படுத்தி வருவதாக ஒரு ஆய்வு கூறப்படுகிறது. world’s most expensive condom

இப்படி இருக்கையில் ஒரு காண்டம் மட்டும் சுமார் ₹44,000க்கு விலை போய் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? அட ஆமாங்க, ஒரு ஆச்சரியமான ஏலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. உலகின் மிக விலை உயர்ந்ததாக அடையாளமாக காணப்படும் இந்த ஆணுறை 200 ஆண்டுகள் பழமையானது.

Also Read: Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

இன்னும் சொல்ல போனால் அந்த ஆணுறை  செம்மறி குடலில் இருந்து உருவாக்கப்பட்டது. எந்த ஒரு அறிவியலும் இல்லாத காலகட்டமான 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் எவ்வாறு இந்த கருத்தடைகள் உருவாக்கப்பட்டன என்று ஆச்சரியமாக தான் இருந்து வருகிறது. இந்த ஆணுறையின் அளவு 19 செ மீ (தோராயமாக 7 அங்குலம்) உள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி

பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top