திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல்: எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் ‘கங்குவா’. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல்
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது பாடலாக யோலோ (Yolo) என்ற சாங் வெளியாகியிருந்தது.
அந்த பாடலில் நடிகர் சூர்யாவும், திஷா பதானியும் இணைந்து ஆடும் சில வீடியோ காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக அந்த காட்சிகளில் திஷா பதானியின் கவர்ச்சியான நடனம் இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. இதனால் இந்த பாடலுக்கு அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.
சிறுத்தை சிவா தம்பி பாலாவுக்கு நடந்து முடிந்த 4வது திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா?
இப்படி இருக்கையில் திஷா பதானி வரும் காட்சிகள் அதிக கவர்ச்சியாக இருப்பதால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்சார் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு