Home » சினிமா » விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

தளபதி விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா :

தற்போதைய காலகட்டத்தில் திரைத்துறையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் live in concert நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூட ஏ ஆர் ரகுமான் நடத்திய நிகழ்ச்சியில் டிக்கெட் இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இருந்தாலும் இசைமைப்பாளர்கள் live in concert நடத்தி தான் வருகின்றனர். அந்த வகையை யுவன் சங்கர் ராஜா வரும் அக்டோபர் 12 ஆம் தேதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ” இன்னும் 10 வருடங்களில் இசையமைப்பாளர் வேலை இருக்காது.

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல்

ஏனென்றால் எல்லா வேலையையும் AI தொழில்நுட்பமே பார்த்து கொள்ளும். அதை தெரிந்தவர்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

ஆனால் மனிதன் கொடுக்கும் உணர்வை  AI தொழில்நுட்பம் கொடுக்காது என்னும்  ஏ ஆர் ரகுமான் கூறியதும் உண்மைதான்.

Also Read: ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி – அதிர்ச்சி குற்றச்சாட்டு?

தொடர்ந்து பேசிய அவரிடம், விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு பாடல் அமைத்து தருவீர்களா என்று கேட்டால் நீங்கள் பண்ணுவீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கண்டிப்பா பண்ணிடுவேன் என தெரிவித்துள்ளார். விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல்

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top