Home » செய்திகள் » கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து?.., நீங்களுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!

கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து?.., நீங்களுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!

கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து?.., நீங்களுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!

ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து செய்துள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விவாகரத்து செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, சினிமாவில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, அதே போல் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர்.

அந்த வகையில் தற்போது இந்திய வீரர் ஒருவர் டைவர்ஸ் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யுவேந்திர சாஹலும் தனது மனைவியை டைவர்ஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் சாஹல் டாக்டர் மற்றும் யூடியூபர் மற்றும் நடன இயக்குநரான தனஸ்ரீ வர்மாவை காதலித்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குர்கானில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் பயனர் பெயரில் சாஹலின் பெயரை நீக்கியிருந்தார். அது போக, யுவேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீ வர்மாவை  அன்பாலோ செய்ததோடு மட்டுமின்றி  அவரது புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.  விரைவில் அவர்கள் விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. yuzvendra chahal dhanashree verma

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?

சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!

ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top