ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் - எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் - எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்: சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல சின்னத்திரையில் இருக்கும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அந்ததந்த டிவி சேனல்கள் விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வருடந்தோறும் சின்னத்திரை விருதுகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் தான் விஜய் டிவி சின்னத்திரை விருதுகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அந்த வகையில்  ஜீ தமிழிலும் சின்னத்திரை விருதுகள் நடக்க இருப்பதாக முன்னரே செய்திகள் வெளியாகி வந்தது.

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்

சமீபத்தில் கூட 2024 ம் ஆண்டிற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பற்றிய முன்னோட்டங்கள் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நாளை அக்டோபர் 17, நடப்பதாக இருந்தது ஜீ தமிழ் டிவி அறிவித்திருந்தது.

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்.. வைரலாகும்  கிளைமாக்ஸ் போட்டோ!

இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை நடக்க இருந்த சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வருகிற  அக்டோபர் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மதியம் 2 மணியளவில், ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *