Home » சினிமா » ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

ஜீ தமிழில் "கெட்டி மேளம்" புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

சின்னத்திரை ரசிகர்களுக்கு குளிரூட்டும் விதமாக ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ்:

சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் தொலைக்காட்சி தான். இதில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சன் டிவி மட்டுமின்றி, விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அதனால் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுப்புது சீரியல்களை பல்வேறு டிவி சேனல்கள் ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமின்றி, டிஆர்பியில் சொதப்பும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து அதே வேகத்தில் நிறைய புத்தம் புது தொடர்களை களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஜீ தமிழில் புது தொடர் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய தொடருக்கு “கெட்டி மேளம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில், லீடு ரோலில் பிரவீனா, பொன்வண்ணன், சாயா சிங், சிபு சூரியன், சௌந்தர்யா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. மேலும் தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக சின்னத்திரையில் “கெட்டி மேளம்” சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top