Home » செய்திகள் » ZIM vs IND டி20 போட்டி 2024 ! இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

ZIM vs IND டி20 போட்டி 2024 ! இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

ZIM vs IND டி20 போட்டி 2024 ! இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

வரும் ஜூலை 6 ஆம் தேதி தொடங்க உள்ள ZIM vs IND டி20 போட்டி 2024 போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

ஜிம்பாபேய்க்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளை விளையாட உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹுப்மன் கில் (கேப்டன்),

யஷஸ்வி ஜெய்ஸ்வால்,

ருதுராஜ் கெய்க்வாட்,

அபிஷேக் சர்மா,

ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK ),

துருவ் ஜூரல் (WK ),

நிதிஷ் ரெட்டி,

ரியான் பராக்,

வாஷிங்டன் சுந்தர்,

ரவி பிஷ்னோய்,

அவேஷ் கான்,

T20 semi final 2024: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட சவுத் ஆப்பிரிக்கா… SA த்ரில் வெற்றி!

கலீல் அகமது,

முகேஷ் குமார் ,

துஷார் தேஷ்பாண்டே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top