ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில் சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மேலும் மிகப்பெரிய குற்றதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக நீதிமன்றம் மரண தண்டனை கொடுக்கிறது என்பது நாம் அறிந்ததே.
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
இப்படி இருக்கையில் மரண தண்டனையை ரத்து செய்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த சில ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராக மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் மக்களின் தீவிர பிரசாரத்தின் தீர்வாக நாடாளுமன்றத்தில் நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?
இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனவே அந்த நாட்டில் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தற்போது நாட்டில் 60 கைதிகள் மரண தண்டனையில் இருந்த நிலையில் அவர்களுக்கு அந்த தண்டனை ரத்து செய்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!
தமிழ்நாட்டில் நாளை (03.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! TNEB வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!
சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?
மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?
TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!