இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI), சார்பில் விலங்கியல் ஹாட்ஸ்பாட்களை ஆராய்தல்” என்ற ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி கூட்டாளி-I (RA-I), மூத்த ஆராய்ச்சி சக (SRF), ஜூனியர் ஆராய்ச்சி சக (JRF) மற்றும் கள உதவியாளர் (FA) ஆகியோரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI)
Zoological Survey of India Recruitment 2025 காலிப்பணியிடங்களின் விவரம்:
பதவியின் பெயர்: Research Associate-I (RA-I)
சம்பளம்: Rs.58,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Ph.D. in Zoology, Wildlife Science, Biotechnology, Microbiology, Parasitology, Veterinary Science, Bioinformatics, or Public Health.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Research Fellow (SRF)
சம்பளம்: Rs.42,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Masters in Zoology/ Wildlife Sciences/ Biotechnology/ Microbiology/ Parasitology/ Veterinary Science/ Bioinformatics/ Public Health/ MD
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
சம்பளம்: Rs.37,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree in Zoology/ Wildlife Sciences/ Biotechnology/ Microbiology/Parasitology/ Veterinary Science/ Bioinformatics/ Public Health/ MD or Equivalent
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Field Assistant (FA)
சம்பளம்: Rs.20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s degree in Life Sciences
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
Zoological Survey of India Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விலங்கியல் ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Soft Copy: நிரப்பப்பட்ட படிவம் மற்றும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட PDF-ஐ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
Kalakshetra Foundation சென்னை நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.20,000 – Rs.36,000/-
முகவரி:
Director, Zoological Survey of India,
M-Block, New Alipore,
Kolkata – 700053,
West Bengal.
தேவையான சான்றிதழ்கள்:
கல்விச் சான்றிதழ்கள்
வயதுச் சான்று
அனுபவச் சான்றிதழ்கள்
தடையின்மைச் சான்றிதழ் (பணியமர்த்தியிருந்தால்)
தொடர்புடைய துணை ஆவணங்கள் (தகுதித் தளர்வு கோரினால்)
Zoological Survey of India Recruitment 2025 தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை 2025! 154 பதவிகள்! 10 வது தேர்ச்சி / தோல்வி!
இந்தியன் வங்கியில் Attendant வேலை 2025! 10வது தேர்ச்சி போதும்! நேர்காணல் மட்டுமே!
தர்மபுரி மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 135 உதவியாளர் பணியிடங்கள்!
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 31 Senior Analyst பதவிகள்!