Home » வேலைவாய்ப்பு » இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.67,000/-

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.67,000/-

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.67,000/-

தற்போது இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள ஆராய்ச்சி பணியாளர் (Research Personal) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பதவிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. zsi recruitment 2025 – Research Personal post

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.370000 முதல் Rs.67,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்

கல்வி தகுதி: PhD in Geo informatics/GIS-RS Science/Life Sciences or equivalent degree / PhD in Zoology/Animal Ecology/Wildlife Science/Geo informatics or equivalent / Master’s degree in Zoology/Wildlife Science/Life Sciences

கொல்கத்தா.

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ZSI இணையதளத்தில் சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தேவையான ஆவணங்களுடன் (கல்வி சான்றிதழ்கள், ஆராய்ச்சி அனுபவம் போன்றவை) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு காலக்கெடுவிற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 30 ஜனவரி 2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10 பிப்ரவரி 2025

நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் தேதி மற்றும் நேரம் குறித்து அறிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top